ஆடை மாற்றத்தால் அமலா பாலுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?

No Rating
hot-amala-paul-picture

நடிகை அமலா பால் கடந்த வருடம் இயக்குனர் விஜய்யை கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்தது எல்லோரும் அறிந்ததே. இதன் பின் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் மலையாளம், தமிழ் என குவிந்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க முன் இல்லாதளவுக்கு அவ்வப்போது சில கவர்ச்சி உடைகளை உடுத்தி போட்டோ வெளியிட்டது பலரையும் அதிர்ச்சியாக்கியது, அவரது ரசிகர்களில் சிலர் முகம் சுழித்துவிட்டனர். சமூகவலைதளங்களில் கருத்துகளையும் வெளியிட்டனர்.

ஆனால் உண்மையில் இதன் பிறகு அவரது சம்பளம் மிக உயர்ந்துள்ளதாம். படத்திற்கு 20 லட்சம் சம்பளம் வாங்கியவர் இப்போது அதை விட 5 மடங்கு அதிகமாக கோடி ரூபாய் வாங்கிறாராம். கவர்ச்சிக்கதவை அவர் திறந்து விட்டதே இதற்கு காரணம் என சிலர் பேசிக்கொள்கிறார்கள்.

குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தவர் இப்போது இப்படியா என முனுமுனுக்கிறார்கள்.

Tags

0 thoughts on “ஆடை மாற்றத்தால் அமலா பாலுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song