வாங்குகிற காசுக்கு உண்மையா இருக்கனும் சார்- பிரபல நடிகருக்கு அஜித் கூறிய அட்வைஸ்

No Rating
maxresdefault

அஜித் எப்போதும் மற்றவர்களுக்கு உதாரணமாக தான் இருப்பார். அதனால் தான் அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் மன்றத்தை கலைத்தும் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் அஜித்துடன் வேதாளம் மற்றும் தல-57ல் நடித்து வரும் சுவாமிநாதன் சமீபத்தில் அஜித் குறித்து மனம் திறந்துள்ளார்.

இவர் கூறுகையில் ‘ஒரு நாள் என் வீட்டிற்கு அதிகாலையே கார் வந்து சார் ஷுட்டிங் போகனும் வாங்க என்றார்கள்.

அஜித் வந்துவிடுவார் சீக்கிரம் வாங்க என கூற, நம்மை சீக்கிரம் கிளப்புவதற்கு இப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.

ஆனால், படப்பிடிப்பு சென்று பார்த்தால் எங்களுக்கு முன்பே அஜித் வந்து விட்டார், அவரிடம் போய் என்ன சார் இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க என்று கேட்டோம்.

அதற்கு அவர் “கை நீட்டி காசு வாங்கிட்டோம் சார், அதுக்கு உண்மையா இருக்கனும்” என்றார், இன்று வரை இதை நான் கடைப்பிடித்து வருகிறேன்.

Tags

0 thoughts on “வாங்குகிற காசுக்கு உண்மையா இருக்கனும் சார்- பிரபல நடிகருக்கு அஜித் கூறிய அட்வைஸ்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song