பைரவா பாடல் சரியில்லையா? கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாடகர்

No Rating
vijay-bhairava-movie-stills-2

பைரவா படத்தில் விஜய்யின் இன்ட்ரோ சாங் டியூன் “வர்லாம்.. வர்லாம் வா.. பைரவா” டீசர் வெளியான போதே ஹிட் ஆனது. நேற்று அனைத்து பாடல்களும் வெளியான நிலையில், விமர்சகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஒரு பிரபல விமர்சகர் “பைரவா ஓப்பனிங் சாங் Very Poor. அருண்ராஜா – bad சாய்ஸ்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்து பாடகர் அருண்ராஜா காமராஜுக்கு கடும் கோபம் வந்துவிட்டது போல.

உடனே வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

Tags

0 thoughts on “பைரவா பாடல் சரியில்லையா? கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாடகர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song