கத்தி சண்டை படத்தில் ஆபாசக்காட்சிகள் இருக்கிறதா?

No Rating
tamanna-hot-stills-in-kaththi-sandai-tamil-movie-13

விஷால், தமன்னா, சூரி, வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்துள்ள, கத்தி சண்டை படம் கடந்த தீபாவளிக்கு வெளிவரவேண்டியது.

ஆனால் விஷால் என் நண்பன் கார்த்தியின் காஷ்மோரா படம் வெளிவருவதால் என் படத்தை தள்ளி வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

தற்போது இப்படம் வரும் டிசம்பர் 23 இல் வெளியாகவுள்ளது. அவர் கூறும்போது இப்படம் குடுமபத்தினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் படி இருக்கும்.

வடிவேலு இப்படத்தில் மறு பிரவேசம் செய்கிறார். 2 வது பாகம் முழுக்க அவர் வருவார். முதல் பாகத்தில் சூரி கலக்குகிறார் என அவர் கூறினார்.

தியேட்டர்களில் ஆட்டோக்கள் அனுமதிக்க படாததால் குடும்பத்துக்கு வருவோர்க்கு சிரமம் இருப்பதாக புகார் வந்ததையொட்டி ஆட்டோவை அனுமதிக்க தியேட்டர் உரிமையாளர்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.

இப்படத்தில் தமன்னா நீச்சல் உடையிலோ, கவர்ச்சியாகவோ நடிக்கவில்லை. எனது படங்களில் கதாநாயகிகள் முகம் சுழிக்கும்படி ஆபாசம் இருக்காது என அவர் கூறினார்.

Tags

0 thoughts on “கத்தி சண்டை படத்தில் ஆபாசக்காட்சிகள் இருக்கிறதா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song