கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில்

No Rating
vairamuthu

நேற்று முன்தினம் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கியிருந்தது. நேற்று அவரை கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சோ அவர்கள் காலமானார்.

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோ அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இந்த நேரத்தில் பிரபல கவிஞர் வைரமுத்து அவர்கள் உடல்நிலைக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. தற்போது வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மாத உடல்நிலை Check upபிற்காக தான் மருத்துவமனை வந்துள்ளோம் என்றார்.

Tags

0 thoughts on “கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song