நடிகர் சங்கத்தில் எங்களுக்குள் சண்டையா ? விஷால் சொன்ன உண்மை

No Rating
maxresdefault-1

நடிகர் சங்க விஷயங்கள் இன்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது. ஆனால் தற்போது புதிய வதந்திகள் பரவி வருகிறது.

அதில் சமீப காலமாக விஷாலுக்கும் நாசர், கார்த்தி, பொன்வண்ணன் ஆகியோருக்கும் சில உரசல்கள் எனவும் இதனால் விஷால் தனியாகத்தான் எங்கும் செல்கிறார் என் சொல்லப்பட்டது.

அதிலும் ஜெயலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த விஷால் தனியே வந்ததை வைத்து சில கிசுகிசுக்கள் பரவியது.

இதை அறிந்த விஷால் சில நாளாக கடுமையான காய்ச்சல் என்றும் சிகிச்சை எடுத்துக்கொள்வதால் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதனால் எங்கும் செல்லவில்லை என கூறியுள்ளார்.

இதனாலேயே தனித்தனியாக அஞ்சலி செலுத்தினோம். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Tags

0 thoughts on “நடிகர் சங்கத்தில் எங்களுக்குள் சண்டையா ? விஷால் சொன்ன உண்மை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song