சந்தானம்-செல்வராகவன் படத்தின் தலைப்பு இதுதானா?

No Rating
selvaraghavan-does-it-after-so-many-years

இயக்குனர் செல்வராகவன் அடுத்து இயக்கவுள்ள படத்தில் சந்தானம் தான் ஹீரோ. இதுவரை காமெடி படங்களிலேயே நடித்துவந்த சந்தானம், இதில் முழுக்க முழுக்க காதல் கதையில் நடிக்கவுள்ளார். அதனால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் இந்த படத்திற்கு ‘மன்னவன் வந்தானாடி’ என தலைப்பு வைக்க இயக்குனர் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Tags

0 thoughts on “சந்தானம்-செல்வராகவன் படத்தின் தலைப்பு இதுதானா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song