இந்த காட்சியைப் பார்த்த பின்பு இந்த அம்மணியை மறக்கவே மாட்டீங்க….

No Rating
15135913_1399037190129446_2836505115051760052_n

டப்ஸ்மாஸ் அறிமுகமாகி பல மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் மவுசு மட்டும் இன்னும் குறைந்ததாக இல்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

அதிலும் வீடியோவில் தனியாக தோன்றி கலக்கி வந்தவர்கள் பின்னர் ஜோடி சேர்ந்து கலக்கத் தொடங்கினார்கள். இப்போது இரட்டை வேடத்தில் தோன்றும் மற்றுமொரு அட்டகாசமான பெர்போர்மன்ஸ் தர தயாராகிவிட்டார்கள்.

இதோ வைகைப்புயலின் ஒரு காமெடிக் காட்சியில் இரட்டை வேடத்தில் சும்மா புகுந்து விளையாடுகின்றார் டப்ஸ்மாஸ் புகழ் சிந்துஜா. காணத்தவறாதீர்கள்.

Tags

0 thoughts on “இந்த காட்சியைப் பார்த்த பின்பு இந்த அம்மணியை மறக்கவே மாட்டீங்க….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song