காவ்யா மாதவனுக்கு பல ஆண்களுடன் தொடர்பு

No Rating
8f28bcc3e4ac560bb613d8c7a5dd6c56

மலையாள நடிகை காவ்யா மாதவன் நடிகர் திலிப்பை சமீபத்தில் திருமணம் செய்தார். இந்த திருமணம் இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம் தான்.

இந்நிலையில் காவ்யா மாதவனின் மாமியார் கூறுகையில் ‘அவரின் முதலாவது திருமணத்திற்கு முன்பே திலிப்புடன் காவ்யா தொடர்பில் இருந்தார்.

என் மகனை திருமணம் செய்து குவைத் வந்த பிறகும் திலிப்புடன் பேசிக்கொண்டு இருந்தார், அதுமட்டுமின்றி போலி சாமியார் ஒருவருடனும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.

காவ்யா நாங்கள் நினைத்தது போல் நல்ல பெண் இல்லை’ என கோபமாக தெரிவித்துள்ளார்.

Tags

0 thoughts on “காவ்யா மாதவனுக்கு பல ஆண்களுடன் தொடர்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song