வயது வந்தவர்களுக்கு மட்டுமே – “கவலை வேண்டாம்” படம்

No Rating
maxresdefault-2

இந்த வாரம் வியாழக்கிழமை ஜீவா,காஜல் அகர்வால் பாபி சிம்ஹா போன்ற நட்சத்திரங்கள் நடித்து வெளிவரவிருக்கும் படம் கவலை வேண்டாம்.

இப்படத்தை 2014 ம் ஆண்டு யாமிருக்க பயமே என்ற மிக பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் டீகே உருவாக்கியுள்ளார்.

இப்படம் ஒரு அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ளது. மேலும் ஹாலிவுட்டில் வெளிவரும் American Pie படம் போல் இப்படம் இருக்கமாம். இன்றைய இளைஞர்களை மனதில் வைத்து இப்படத்தை தயாரித்துள்ளார் Rs Infotainment எல்ரெட் குமார்.

Tags

0 thoughts on “வயது வந்தவர்களுக்கு மட்டுமே – “கவலை வேண்டாம்” படம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song