விஷால் பட இயக்குனர் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்

No Rating
62396-thalaivaa-movie-unseen-stills-5

விஜய் இப்போது பைரவா படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து அட்லீயுடன் அடுத்த தெறி மாஸான படத்தை கொடுக்க தயாராகி விட்டார்.

இந்நிலையில் விஜய்யை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இயக்குனர் சுசீந்திரன், விஷாலை வைத்து இயக்கிய பாண்டியநாடு படம் சூப்பர் ஹிட். இப்படத்தை பார்த்த விஜய், சுசீந்திரனிடம் உங்களுடைய இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த தகவலை சுசீந்திரன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதோடு தற்போது விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்துவிட்டதாகவும், ஆனால் விஜய் அதை இன்னும் கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Tags

0 thoughts on “விஷால் பட இயக்குனர் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song