சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் இளையதளபதியின் ட்ரீட்! ரசிகர்களுக்காக புது பிளான்

No Rating
maxresdefault-1

இளைய தளபதிக்கு கடல் தாண்டியும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் முதல் வாரம் வெளியாகும் என சொல்லப்பட்டிருந்தது.

தற்போது இந்த பிளானை மாற்றிய படக்குழு பாடல்களை வரும் டிசம்பர் 12 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்காக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது.

இப்படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் கபாலி படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags

0 thoughts on “சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் இளையதளபதியின் ட்ரீட்! ரசிகர்களுக்காக புது பிளான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song