வசீகரத்திற்கு இந்த பழக்கங்கள் இருக்க வேண்டும்! அனுஷ்கா

No Rating
hot-and-sexy-anushka-shetty-in-saree

அனுஷ்கா என்றாலே சிலர் சிங்கம் படத்தை தான் சொல்வார்கள், அப்படியாக அந்த இப்போது மூன்றாவது பாகத்தையும் தொட்டுவிட்டது.

பாகுபலி, ருத்ரமாதேவி, ஓம் நமோ வெங்கடேசாய என மிகமுக்கிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் திருமணத்திற்கு தயாராகிவரும் நிலையில் உடல் சார்ந்த சில விஷயங்களை கூறியுள்ளார்.

நல்ல பழக்க வழக்கங்கள் தான் உடலுக்கு வசீகரத்தை கொடுக்கும். இயற்கையான உணவுகளை சாப்பிடுவது அவசியம். நான் காய்கறிகள் பழங்களை அதிகம் சேர்த்து கொள்வேன். தினமும் அரை மணி நேரம் யோகா செய்வேன்.

உடற்பயிற்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடு மிக நல்லது என அழகின் ரகசியத்தை கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “வசீகரத்திற்கு இந்த பழக்கங்கள் இருக்க வேண்டும்! அனுஷ்கா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song