சைத்தான் படக்கதை எங்கிருந்து வந்தது? கிளம்பியது புது தகவல்

No Rating
clo8nbjuoaamswx-1024x838

விஜய் ஆண்டனி சில ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடித்து சமீபத்தில் பிச்சைக்காரன் செண்டிமெண்ட் படம் மூலம் எல்லோராலும் பாராட்டப்பட்டார்.

தற்போது இவருடைய சைத்தான் படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்தின் முதல் பத்து நிமிட காட்சிகள் விரைவில் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இப்படத்தின் கதை மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா 1992-ல் எழுதிய ‘ஆ’ என்ற தலைப்பில் நாவலாக இடம் பெற்றுள்ளது.

சுஜாதாவின் மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நாவலில் உள்ள இரண்டு துப்பரிவாளர்களை மையப்படுத்தி படத்திலும் அவர்கள் யார் என்பது மிகவும் ரகசியமாக்கப்பட்டுள்ளது என படத்தின் இயக்குனர் பிரதீப் கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “சைத்தான் படக்கதை எங்கிருந்து வந்தது? கிளம்பியது புது தகவல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song