எமிஜாக்சனுக்கு போட்டியாக படு கவர்ச்சியில் காஜல் அகர்வால்!

No Rating
kajal-agarwal-hot-stills-3

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என மாறிமாறி முன்னணி ஹீரோக்களோடு படங்களில் நடித்து வருகிறார்.

விஜய், தனுஷ்க்கு ஜோடியாக நடித்தவர் தற்போது அஜித் நடிக்கும் தல57 படத்தில் நடித்துவருகிறார். இதோடு ஜீவாவுடன் கவலை வேண்டாம் படத்திலும் நடித்துள்ளார். இது விரைவில் ரிலீஸ் ஆகியுள்ளது.

ஏற்கனவே சீனியர் நடிகையாகிவிட்ட இவர் தற்போது இளவட்ட நடிகைகளின் வரவால் இனி புது ட்ரிக்கை கையில் எடுக்கிறாராம்.

எனக்கு சேலை தான் பிடிக்கும், கவர்ச்சி விஷயத்தில் ஒரு அளவு தான் என சில நாட்களுக்கு முன் சொன்னவர் தற்போது பட வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக உடையில் தாராளம் காட்டுகிறாராம்.

அதிலும் எமிஜாக்சன் மாதிரியான காஸ்டியுமில் வருவதற்கு தயாராக இருக்கிறாராம். ஆடை குறைப்பு முயற்சி அவருக்கு கைகொடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Tags

0 thoughts on “எமிஜாக்சனுக்கு போட்டியாக படு கவர்ச்சியில் காஜல் அகர்வால்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song