AYM படத்தில் சிம்புவை தவிர மற்றவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் படக்குழு

No Rating
achcham-yenbadhu-madamaiyada-review-rating

கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

படக்குழுவினர் கூட பட வெற்றியை எல்லாம் கொண்டாடினார்கள். ஆனால் இந்த படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கும் சம்பளம் தரவே இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் சிம்புவை தவிர.

மோடியின் அறிவிப்பால் முதலில் வசூலில் டல் அடித்தாலும் இப்போது கலெக்ஷன் கெட்டி என்கிறார்கள். விரைவில் ஏ.ஆர். ரகுமான் உட்பட அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags

0 thoughts on “AYM படத்தில் சிம்புவை தவிர மற்றவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் படக்குழு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song