சதீஷிற்கு அஜித் சொன்ன அட்வைஸ் இது தான்?

No Rating
maxresdefault

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டார் சதீஷ். இவர் நடன அமைப்பாளரும் கூட.

ரஜினியின் கபாலியில் ஓப்பனிங் பாடல், விஜய்யின் தலைவாவில் ஓப்பனிங் பாடல், என்னை அறிந்தாலில் அதாரு அதாரு பாடல் என முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்து கொடுத்துள்ளார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் சார் சொன்ன அட்வைஸை நான் மறக்கவே மாட்டேன். அதாரு அதாரு படப்பிடிப்பு நடந்து வந்தது.

அப்போது சார் என்னை அழைத்து ஏன் பதட்டமாக இருக்கிறாய், என்றார். நான் இல்லை என கூற, உன் முகமே எனக்கு காட்டுகிறது, எந்த பதட்டமாக இருந்தாலும் முகத்தில் காட்டதே என்றார், அதை இன்று வரை நான் கடைப்பிடிக்கிறேன்’ என கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “சதீஷிற்கு அஜித் சொன்ன அட்வைஸ் இது தான்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song