விஜய் படத்தில் இந்த செண்டிமெண்ட் கவனித்துள்ளீர்களா? சூப்பர் தகவல்

No Rating
8theri-diehardvijayfans-com_

இளைய தளபதி விஜய் படங்கள் என்றாலே மாஸ் தெறிக்கும். அதற்கிடையில் பல படங்களில் தங்கச்சி செண்டிமெண்டிலும் கலக்குவார்.

இந்நிலையில் விஜய்யுடன் தங்கச்சியாக நடித்தவர்கள் ஒரு சிலர் ஏற்கனவே விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்களாம்.

வேலாயுதம் படத்தில் விஜய் தங்கச்சியாக நடித்த சரண்யா மோகன் காதலுக்கு மரியாதை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

நான்சி ஜெனிபர் கில்லி படத்தில் விஜய் தங்கச்சியாக நடித்தவர், இவர் இதற்கு முன் நேருக்கு நேர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

அதேபோல் ஜில்லா படத்தில் தங்கச்சியாக நடித்த நிவேதா தாமஸ், குருவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவராம்.

Tags

0 thoughts on “விஜய் படத்தில் இந்த செண்டிமெண்ட் கவனித்துள்ளீர்களா? சூப்பர் தகவல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song