சூப்பர்ஸ்டாரை ரஞ்சித் இயக்கும் படம் பாட்ஷா2?

No Rating
rajini-pa-ranjith-at-kabali-working-still-3

முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் கபாலி படம் மூலம் இணைந்த பா.ரஞ்சித் தற்போது அடுத்த படத்தினையும் ரஜினியை வைத்து படம் இயக்கி வருகின்றார்.

பல இயக்குனர்கள் சூப்பர்ஸ்டாருக்காக கதை தயாரித்து வரும் நிலையில் ரஞ்சித்தோ தன்னுடைய பாணியில் ரஜினி படத்தை இயக்குவதால் ரசிகர்கள் மத்தியில் பலவகையான விமர்சனங்கள் மற்றும் பாராட்டு கிடைக்க காரணமானார்.

இந்நிலையில் ரஜினியுடனான அடுத்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் ரஞ்சித் பாட்ஷா படத்தை போல ஒரு அதிரடியாக இயக்கப்போகிறாராம்.

இதில் என்ன சுவாரஷ்யம் எனில் பாட்ஷா படப்பிடிப்பு நடந்த மும்பையில் பல்வேறு முக்கிய லொக்கேசன்களை பார்த்து விட்டு வந்துள்ளாராம்.

எது எப்படி இருப்பினும் இந்த படம் பாட்ஷா படத்தை விட பிரமாண்டமாக இருந்தால் நல்லது.

Tags

0 thoughts on “சூப்பர்ஸ்டாரை ரஞ்சித் இயக்கும் படம் பாட்ஷா2?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song