ஏமாற்றிய காதலன்… மாடியிலிருந்து குதித்து சிதறிய இளம்பெண்!…

No Rating
hqdefault

இந்தியாவில் இளம்பெண் ஒருவர் காதலித்தவன் ஏமாற்றியதால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் இந்தியாவின் வட மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது என வீடியோ மூலம் தெரியவருகிறது.

தற்கொலை செய்துக்கொண்ட சாந்தி கல்லூரி நாட்கள் முதல் ஒருவரை காதலித்துவந்துள்ளார். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திடீரென ஒரு நாள் காதலன்போனில் அழைத்து தனக்கும் வேறோரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சியிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த சாந்தி மாடியிலிருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. குறித்த நிகழ்வை சம்பவயிடத்திலிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

Tags

0 thoughts on “ஏமாற்றிய காதலன்… மாடியிலிருந்து குதித்து சிதறிய இளம்பெண்!…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song