விக்ரம் மகனின் புதிய அவதாரம், எண்ட்ரீ இப்படித்தான் இருக்குமாம்?

No Rating
12733366_192880194410080_2584140615999626127_n

விக்ரம் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவரின் மகன் துருவா ஷங்கர் இயக்கத்தில் அறிமுகமாவார் என கூறப்பட்டது.

ஷங்கர் 2.0 முடிக்கவே எப்படியும் ஒரு வருடம் ஆகிவிடும், அதன் காரணமாக இந்த ப்ளான் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையில் துருவா ஒரு குறும்படத்தை இயக்கியிருந்தார், இந்த குறும்படம் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரல் ஆனது.

இதனால், இயக்குனராக துருவாவை எப்போது வேண்டுமானாலும் கோலிவுட்டில் எதிர்ப்பார்க்கலாம்.

Tags

0 thoughts on “விக்ரம் மகனின் புதிய அவதாரம், எண்ட்ரீ இப்படித்தான் இருக்குமாம்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song