தொடரி தோல்வியால் கும்கி 2 – வேகம் காட்டும் பிரபு சாலமன் பிளான் – ஆனால்?

No Rating
kumki-tamil-movie-hq-stills-18

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தொடரி திரைப்படம் எதிர்பார்த்த படி சரியாக போகவில்லை.

இதனால் பிரபு சாலமன் வருத்தப்பட்டாலும் உடனே அடுத்த கட்ட பணியை தொடங்கவுள்ளார், நீண்ட நாட்களாக யோசித்து வந்த கும்கி இரண்டாம் பாகத்தை இந்த தடவை கையில் எடுத்துள்ளாராம். பிரபு சாலமன் இந்த மாத இறுதிக்குள் கும்கி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கி விடுவார் போல, தொடரி தோல்வியில் தனது சொந்த கம்பெனியிலே தயாரிக்கிறார்.

மேலும் கும்கியில் நடித்த அதே விக்ரம் பிரபு, அதே தம்பி ராமய்யா, அதே டி.இமான் என்று காம்பினேஷனை ரிப்பீட் செய்யவுள்ளார், இம்முறை ஹீரோயின் வேஷத்தில் கியூட்டான ஒரு புதுமுகத்தை தேடவுள்ளாராம் பிரபு சாலமன்.

Tags

0 thoughts on “தொடரி தோல்வியால் கும்கி 2 – வேகம் காட்டும் பிரபு சாலமன் பிளான் – ஆனால்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song