ஷங்கரால் தான் அஜித் இப்படி ஒரு முடிவு எடுத்தாரா?
No Rating

இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் ஷங்கருடன் பணியாற்ற காத்திருக்கின்றனர். அந்த வகையில் இவர் இயக்கி வரும் 2.0 படம் தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அதே இடத்தில் தான் தல-57 படப்பிடிப்பு நடப்பதாக இருந்து பின் மாற்றப்பட்டது, அஜித் தான் அவர்களுக்கு தொந்தரவாக நாம் இருக்க கூடாது, படப்பிடிப்பு தளத்தை மாற்ற சொன்னதாக கூறினார்கள்.
ஆனால், உண்மையாகவே ஷங்கர், அஜித்திடம் ஒரு கதை கூற ரெடியாக இருக்கின்றார், ஒருவேளை இரு படங்களின் படப்பிடிப்பில் சந்திக்க நேர்ந்தால் இதுக்குறித்து பேச வாய்ப்புண்டு.
அஜித் ஒரு படத்தில் நடிக்கும் போது அடுத்தப்படத்தின் முடிவை எடுக்க மாட்டாராம், அதனால் தான் அஜித் மாற்ற சொன்னார் என கிசுகிசுக்கப்படுகின்றது.
-
Previous என் வாழ்க்கையை மாற்றிய நபர் இன்று உயிருடன் இல்லை – உருகும் டோனி
-
Next Pirates of the Caribbean: Dead Men Tell No Tales – Teaser Trailer
0 thoughts on “ஷங்கரால் தான் அஜித் இப்படி ஒரு முடிவு எடுத்தாரா?”