ஆஸ்கர் விருதுக்கு செல்லும் நேரத்தில் வெற்றிமாறனுடன் அவர் இருந்திருக்க வேண்டும் – நெகிழும் ரசிகர்கள்

No Rating
visaranai_wallpaper

இன்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெருமைக்குரிய ஒரு செய்தி கிடைத்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை திரைப்படம் உலகின் பெருமைக்குரிய விருது விழாவான ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது.

இந்த செய்தியை கேட்டு அனைவரும் வெற்றிமாறனுக்கு , தனுஷ்க்கும் வாழ்த்துக்கள் சொல்லிய வண்ணம் உள்ளனர்.

ஆனால் இந்த படத்தின் வேலையில் தான் வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரும் மற்றும் விசாரணை பட எடிட்டர் கிஷோர் மரணம் அடைந்தார்.

இப்படம் வெளியான நேரத்தில், படத்தின் முதல் டைட்டில் கார்டிலே கிஷோருக்கு இப்படம் சமர்ப்பணம் என்று போட்டார் வெற்றி.

ஆனால் இன்று ஆஸ்கர் விருதுக்கு செல்கிறது என்ற செய்தியை பகிர்ந்து கொள்ள அவர் நம்மிடம் இல்லை என்ற வருத்தமும் வருகிறது.

ஒரு சிறந்த படைப்புக்கு பின்னால் இருந்தவர் எடிட்டர் கிஷோர், இந்த செய்தியால் இன்னும் அவரது ஆத்மா மனம் குளிரட்டும்.

Tags

0 thoughts on “ஆஸ்கர் விருதுக்கு செல்லும் நேரத்தில் வெற்றிமாறனுடன் அவர் இருந்திருக்க வேண்டும் – நெகிழும் ரசிகர்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song