எஸ்.ஜானகி எடுத்த முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி

No Rating
maxresdefault

பாடகி எஸ்.ஜானகி சினிமாவில் பாட ஆரம்பித்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகபோகிறது. ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே அவருக்கு குரலுக்கு இன்றுவரை அடிமையாகியிருக்கிறது. தற்போது ஜானகி எடுத்துள்ள ஒரு முடிவு அவர்கள் அனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளது.

வயதாகிவிட்ட காரணத்தால் இனி படப்போவதில்லை என்ற முடிவு தான் அது. 10 Kalpanakal என்ற மலையாள படத்திற்காக அவர் பாடியுள்ள ஒரு தாலாட்டு பாடல் தான் ஜானகியின் இறுதி பாடல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

0 thoughts on “எஸ்.ஜானகி எடுத்த முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song