முருகதாஸிற்கு ஏற்பட்ட பெரும் சறுக்கல்
No Rating

முருகதாஸ் படத்தில் நடிக்க பல நடிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இவர் ஹீரோயினை மையப்படுத்தி அகிரா என்ற படத்தை எடுத்தார்.
இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, படமும் நன்றாக தான் இருந்தது. ஆனால், ஒரு சில வட இந்தியா மீடியாக்களின் நெகட்டிவ் விமர்சனங்களால் படத்தின் வசூல் குறைந்தது.
அகிரா இதுவரை ரூ 35 கோடி தான் வசூல் செய்திருக்கம், முருகதாஸ் தொடர்ந்து நான்கு ரூ 100 கோடி வசூல் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags A.R.Murukadas
-
Previous இருமுகன் 3 நாள் பிரமாண்ட வசூல், ’ஐ’க்கு பிறகு விக்ரம் படைத்த சாதனை
-
Next அஜித் எந்த ஒரு விழாவிற்கும் வராததற்கு இது தான் காரணமா?
0 thoughts on “முருகதாஸிற்கு ஏற்பட்ட பெரும் சறுக்கல்”