ஹீரோவாகும் பாலா படத்தின் வில்லன்

No Rating
2

இயக்குனர் பாலா நடிகர்களிடம் திறமைகளை கண்டுபிடிப்பதில் திறைமையானவர்.

இந்நிலையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த தாரைதப்பட்டை படத்தில், வில்லன் வேடத்தில் நடித்தவர் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான ஆர் கே சுரேஷ்.

இவரது நடிப்பை பார்த்து பலரும் தமிழ் சினிமாவில் ஒரு திறைமையான வில்லன் கிடைத்து விட்டார் என்றனர். அதன் பிறகு விஷாலுடன் மருது படத்திலும் வில்லனாக நடித்தார் .

இந்நிலையில் இன்று ஹீரோ அவதாரமும் எடுத்துள்ளார். புதுமுக இயக்குனர் சொன்ன கதை பிடித்து போக , உடனே இன்று வளசரவாக்கத்தில் பூஜை போட்டு படத்தை துவக்கினார் . இப்படத்துக்கு தனிமுகம் என்ற பெயரை வைத்துள்ளனர்.

Tags

0 thoughts on “ஹீரோவாகும் பாலா படத்தின் வில்லன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song