விரைவில் அறிமுகமாகின்றது அப்பிளின் மிகவும் மெலிதான மடிக்கணினி

அப்பிள் நிறுவனமானது கடந்த வருட இறுதியில் 12 அங்குல அளவினை உடைய Ultra Thin மடிக்கணினியினை அறிமுகம் செய்திருந்தது. இந் நிலையில் எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் 13 அங்குல அளவு மற்றும் 15 அங்குல அளவுகளை உடைய Ultra Thin மடிக்கணினிகளை அறிமுகம் செய்யவுள்ளது. … Read More »


நாடகத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார். இப்படம் முடிந்த கையோடு 2.0 படத்தின் சண்டைக்காட்சியில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்டுவதற்காக கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் நாடகம் போடவிருக்கின்றார்களாம். இதில் ரஜினிகாந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song