புதிய வசதியுடன் வெளியாகும் Samsung Galaxy S7

No Rating
galaxy-s7

சாம்சுங் நிறுவனம் தனது அடுத்த படைப்பான Samsung Galaxy S7 கைப்பேசியில், Micro SD card பொருத்தப்பட்டு வெளியாகவிருக்கிறது.

சாம்சுங் நிறுவனம் கடந்த ஆண்டு Samsung Galaxy S6 மற்றும் Samsung Galaxy S6 Edge ஆகிய இரண்டு கைப்பேசிகளை வெளியிட்டது.

நிலையாக பொருத்தப்பட்ட சேமிப்பு வசதியுடன் இந்த இரண்டு கைப்பேசிகளும் வெளியாகின, தற்போது வெளியாகவிருக்கின்ற Samsung Galaxy S7 கைப்பேசியில் Micro SD card பொருத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், 5.1 இன்ச் Display மற்றும் 2560 x 1440 Pixel  தீர்மானம் கொண்டுள்ளது. 4GB RAM மற்றும் BRITECELL கமெரா வசதி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இது சதுரமாகவும் எந்த வகையிலும் பயனர்களின் பக்கெட்டில் அடங்க கூடியதாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

Tags

0 thoughts on “புதிய வசதியுடன் வெளியாகும் Samsung Galaxy S7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song