நெல்சன் மண்டேலாவின் புகைப்படத்துக்கு பதிலாக ஹாலிவுட் நடிகர் படத்தை வைத்து பாடம் எடுத்த மாணவிகள்!

No Rating
0a7587e8cba11858190a10134876cae7_large

கல்லூரி மாணவிகள் இருவர் தமது பாடத்துக்காக, தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா தொடர்பான விளக்க வகுப்பில், அவரைப் பற்றி விளக்கும் முயற்சியில் பிரபல ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃப்ரீமேனின் படத்தை தவறுதலாக வைத்திருந்தனர்.

இந்த இன்டர்நெட் யுகத்திலும் நடிகருக்கும் நாட்டுக்கு நன்மை செய்தவருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல், தவறான புகைப்படத்தை வைத்து பாடம் எடுக்க முற்பட்ட மாணவிகள் சக மாணவர்களின் கேலிக்கு ஆளாகினர்.

கடந்த 2013-ம் ஆண்டு நெல்சன் மண்டேலா உயிரிழந்தபோது, இந்தியாவின் பல பகுதிகளில் நடிகர் மோர்கன் ஃப்ரீமேனின் புகைப்படத்தை அச்சிட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்!

நடிகர் மோர்கன் ஃப்ரீமேன், 2009-ம் ஆண்டு நெல்சன் மண்டேலாவாக நடித்த ‘இன்விக்டஸ்’ படத்திற்கா

Tags

0 thoughts on “நெல்சன் மண்டேலாவின் புகைப்படத்துக்கு பதிலாக ஹாலிவுட் நடிகர் படத்தை வைத்து பாடம் எடுத்த மாணவிகள்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song