நடு வானில் திறந்துகிடந்த விமானத்தின் கதவு: திகிலுடன் பயணித்த பயணிகள் (வீடியோ இணைப்பு)

மலேசியாவில் விமானத்தின் பின்பக்கம் கதவு திறந்திருந்தவாறு பயணிகள் பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் லாவால் நகரத்தில் இருந்து வட திசையிலுள்ள மற்றோரு பகுதிக்கு விமானம் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமானத்தின் பின் பக்கத்தில் உள்ள கதவு பூட்டப்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song