முதல் விமான பயணத்தில் குழந்தை போல் அடம்பிடித்த நபர் (வீடியோ இணைப்பு)

No Rating
HALAT

இந்தியர் ஒருவர் முதல்முறை விமான பயணம் மேற்கொண்ட போது குழந்தை போல் அடம்பிடித்த வீடியோ வைரலாய் பரவி வருகிறது.

முதல் விமான பயணம் என்பது அனைவருக்கும் பயம் கலந்த ஒரு திகில் உணர்ச்சியை தரக்கூடியது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அந்த வீடியோவில், விமானத்தில் முதல்முறை பயணிக்கும் அந்த பயணி, அடம் பிடிப்பதையும் அவரது கையில் விலங்கு மாட்டி அவரை சமாதானபடுத்துவதும் பதிவாகியுள்ளது.

 

Tags

0 thoughts on “முதல் விமான பயணத்தில் குழந்தை போல் அடம்பிடித்த நபர் (வீடியோ இணைப்பு)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song