ஈவ்டீசிங் செய்த நபர்: ஆத்திரம் தீர தர்ம அடி கொடுத்து காலில் விழ வைத்த மாணவி (வீடியோ இணைப்பு)

No Rating
hqdefault

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஈவ்டீசிங் செய்தவனுக்கு, பாதிக்கப்பட்ட மாணவி தர்ம அடி கொடுத்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி உள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபைட்டில் மாணவியை, வாலிபர் ஒருவர் ஈவ்டீசிங் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டது. வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்ற பொலிசார், பாதிக்கப்பட்ட மாணவியை வைத்து அடிக்க செய்து உள்ளனர்.

வாலிபரை ஆத்திரம் தீர அடித்து உதைத்து, தனது காலில் விழ வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags

0 thoughts on “ஈவ்டீசிங் செய்த நபர்: ஆத்திரம் தீர தர்ம அடி கொடுத்து காலில் விழ வைத்த மாணவி (வீடியோ இணைப்பு)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song