நயன்தாரா பட டைட்டிலை வாங்கிய விஜய்

No Rating
Nayanthara-Anamika-Movie-Photos-06
இயக்குனர் பாலா, வெற்றி மாறன் தயாரிப்பாளராக மாறியதுபோல் கிரீடம் விஜய் தற்போது தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். சைவம், தலைவா உள்ளிட்ட படங்களை இவர் இயக்கினார். மலையாளத்தில் லால், ஸ்ரீனிவாசன் நடித்து வெற்றி பெற்ற ‘ஷட்டர்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி தயாரிக்கிறார் விஜய். எடிட்டர் ஆண்டனி இயக்குகிறார். தமிழில் இதற்கு ‘நைட் ஷோ’ என பெயரிட்டுள்ளார்.நயன்தாரா நடித்து வரும் படத்துக்கு ஏற்கனவே ‘நைட் ஷோ’ என பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் அது ‘மாயா’ என மாற்றப்பட்டது. இதையடுத்து ‘நைட் ஷோ’ டைட்டிலை தன் படத்துக்காக வாங்கினார் விஜய். இப்படத்தில் சத்யராஜ், அனுமோல், கல்யாணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Tags

0 thoughts on “நயன்தாரா பட டைட்டிலை வாங்கிய விஜய்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song