14 வயது பெண்ணை கற்பழித்த ABCD-2 படத்தின் நாயகன்- அதிர்ச்சியில் திரையுலகம்

No Rating
maxresdefault
இந்திய சினிமாவின் புது முயற்சியாக நடனத்தை மையமாக கொண்டு வெளிவந்த படம் ABCD. இப்படத்தின் தொடர்ச்சியாக ABCD-2 சமீபத்தில் வெளிவந்தது.

இப்படம் ரூ 100 கோடி வசூல் செய்து விட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தில் நடன கலைஞராக வரும் நிலிஷ் என்பவர் மனநலம் சரியில்லாத பெண்(14) ஒருவரை கற்பழித்துள்ளார்.

இந்த விஷயம் அறிந்த காவல்த்துறையினர் உடனே இவரை கைது செய்துள்ளனர். மேலும், விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த செய்தி அந்த படக்குழுவினர்கள் மட்டுமின்றி திரையுலகத்தினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

0 thoughts on “14 வயது பெண்ணை கற்பழித்த ABCD-2 படத்தின் நாயகன்- அதிர்ச்சியில் திரையுலகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song