TV நிகழ்ச்சி நேரலையில் செருப்பால் அடித்துக் கொண்ட ஆணும் பெண்ணும்! – நேரடி காட்சி – வீடியோ

No Rating
summer-slippers-slippers-flip-flops-shoes

நான்கு சுவற்றுக்குள் நடக்க‍ வேண்டிய, நடந்து முடிய வேண்டிய பிரச்சனைகளையும், ஆபாசங்களையும் தொலைக்காட்சிகள் படம் பிடித்து, அதை அப்ப‍டியே அப்ப‍ட்ட‍மாக நேரலை என்ற பெயரில் எந்த விதமான வெட்டுதல்களும் இல்லாமல் அந்த காட்சியை அப்ப‍டியே ஒளிபரப்புகிறார்கள்.

வேற்றுமொழி தொலைக்காட்சி  நிகழ்ச்சி ஒன்றின் நேரலை யின் போது சாதாரணமாக விவாதித்துக் கொண்டிருந்த ஆணும் பெண்ணும் திடீரென்று ஒருவருக்கொருவர் செருப்பால் அடித்துக் கொண்டனர். இன்னும் சொல்ல‍ப்போனால் நம்மூர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மிஞ்சும் அளவிற்கு இந்த காட்சி உள்ள‍து.

Tags

0 thoughts on “TV நிகழ்ச்சி நேரலையில் செருப்பால் அடித்துக் கொண்ட ஆணும் பெண்ணும்! – நேரடி காட்சி – வீடியோ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song